Kambar · Iraṇiya Vatai 130
Piḷanthathu thūṇum
Share
This śloka
Darshan card
Pāsuram 1 / 1

Dhyāna
Meditate upon Śrī Narasiṃha
piḷanthathu thūṇum āṅgē piranthathu sīyam pinnai vaḷarnthathu thisaigaḷ eṭṭum pagiraṇḍam mudhala maṟṟum alandhathu ap puṟaththu seygai yār aṟinthu aṟaiyagirpār kiḷarnthathu gagana muttai kizhindhathu kīzhum mēlum
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் அளந்தது அப் புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்
Sessions auto-end at 30s · transcribe and compare
Ecosystem thread
Kshetras · Yatra
Kshetras where this stotra is especially at home — open a temple page or string them into a pilgrimage.